மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு உதவும் வகையில் கற்றல் உபகரணங்கள், கல்வி உதவி மற்றும் ஊக்குவிப்புத் தொகை தொடர்பான செயற்பாடுகள் எமது பொதுப் பதிவுகளில் பகிரப்பட்டுள்ளன.
Our public updates describe learning materials, education assistance and encouragement grants.
01
Learning materials
கற்றல் உபகரணங்கள்
2027 கல்வி உதவி முயற்சியில் கற்றல் உபகரண உதவி பற்றிய தகவல் எமது பொதுப் பதிவில் பகிரப்பட்டுள்ளது.